ட்விட்டர் நிறுவனம் ஒரு புதிய Update ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது எப்படி நாம் Instagramல நம்மளோட Stories Post பண்ணும் போது ஒரு குறிப்பிட்ட Close friends Choose பண்றது போல Options இருக்கும் பார்திருபீர்கள் அதுபோல ட்விட்டர் நம்மளோட Tweets Post பண்ணும்போதும் Change பண்ண முடியும்
இதை எப்படி Twitterல Post பண்றது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் உங்களோட Twitter Open பண்ணுங்க அதுல Compose Tweet போங்க பிறகு எதாவது ஒரு செய்தியை Tweet பண்றதுக்கு Type பண்ணுங்க பிறகு ஒரு Options Everyone Can ரிப்ளை என்று இருக்கும் அதை Select பண்ணுங்க அடுத்ததா நீங்க எதாவது Twitter Communitiesல இருந்த அது Show ஆகும்,அடுத்து மேல சொன்ன ட்விட்டர் Circle Show ஆகும் அதுல Edit கொடுத்து உங்களோட Tweets யாரெல்லாம் பார்க்கணும் என்று நினைக்கிறிங்களோ அவங்கள Add பண்ணுங்கஅடுத்து உங்களோட Tweets Post பண்ணுங்க, இப்ப நீங்க உங்களோட Twitter Circle Add பண்ண நபர்களுக்கு மட்டும் உங்களோட Tweetsa பார்க்க முடியும்.
இந்த Update இப்பதான் எல்லாருக்கும் Roll அவுட் ஆகிட்டு இருக்கு கூடிய விரைவில் நமக்கும் வரும் அல்லது ஒரு சில பேருக்கு வந்துருக்கலாம் குறிப்பாக IOS Users உங்க App Update பண்ணி பாருங்க
0 Comments