நாம் இப்பொழுது  வாழ்ந்துகொண்டிருக்கும்  இந்த உலகத்தில்  எப்படி நம்முடைய  பொருட்கள் முக்கியமோ அதே அளவுக்கு டிஜிட்டல் உலகத்தில்  நம்முடைய  Passwords மிக  முக்கியம் பிற நபர்களுக்கு நம்மளுடைய  Password தெரிந்தது என்றால் அதனால்  பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். 
இணையத்தில் 80 சதவீத குற்றங்கள் பயனாளர்களுடைய  Passwords சுலபமாக இணையதள குற்றவாளிகளால்  Guess பண்ண முடியுமாக உள்ளது என  Verizon நிறுவனம் கூறியுள்ளது. இப்படி ஒரு பக்கம் இருந்தாலும் பல்வேறு பாதுகாப்பு செயல்பாடுகளை பெரிய  நிறுவனங்கள் தங்களுடைய  பயனாளர்களுக்கு அறிவுறுத்தி கொண்டே வருகின்றது.
உதாரணமாக சொல்ல போனால் Multi factor Authentication, Biometric Authentication இது போல இன்னும் பல உள்ளது  ஆனாலும் பயனாளர்களுடைய  Passwords வெளிவந்தவண்ணமுள்ளது. 
இவை நடைபெறுவதை தடுப்பதற்கு   உங்களுடைய  Fingerprint, Face Authentication, Device Pin, அல்லது டிஜிட்டல் Keys இதை கொண்டு நாம்  Login செய்து கொள்ளலாம், இதற்காக FIDO எனும்  நிறுவனத்தோடு இணைந்து பணியாட்டுகிறார்கள்  அடுத்த வருடத்திலிருந்து  இந்த மூன்று நிறுவனங்களும் தங்களுடைய  Productsல இதை கொண்டு வருவார்கள் என  எதிர்பாக்கலாம்.

இதன் மூலம் இணையதள குற்றங்கள் குறையலாம்.....